பிரான்சின் தேசிய நூலகம் |
---|
Bibliothèque nationale de France |
|
தொடக்கம் | 1461; 563 ஆண்டுகளுக்கு முன்னர் (1461) |
---|
அமைவிடம் | பாரிஸ், பிரான்சு |
---|
Collection |
---|
Items collected | நூல்கள், நாளிதழ்கள், இதழ்கள், இசைத் தட்டுகள், காப்புரிமங்கள், தரவுத்தளங்கள், நிலப்படங்கள், அஞ்சல் தலைகள், பதிப்புகள், வரைதல்கள் மற்றும் கையெழுத்துப்படிகள் |
---|
அளவு | 4 கோடி பொருட்கள் 1.4 கோடி நூல்கள் மற்றும் பதிப்புகள் |
---|
Access and use |
---|
Access requirements | தேவை உள்ளவர்களுக்கு மட்டும். நூலகத்தின் சேவை தேவைப்படுபவர்களுக்கும் |
---|
ஏனைய தகவல்கள் |
---|
நிதிநிலை | €254 மில்லியன் |
---|
இயக்குநர் | லாரன்சு எங்கல் |
---|
பணியாளர்கள் | 2,300 |
---|
இணையதளம் | www.bnf.fr |
---|
Map |
---|
|
பிரான்சின் தேசிய நூலகம் (பிரெஞ்சு மொழி: , "National Library of France"; BnF) பிரான்சு நாட்டின் பாரிஸ் மாநகரத்தில் உள்ள தேசிய நூலகம் ஆகும். பிரான்சில் வெளியிடப்படும் அனைத்தும் இங்கு உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் உள்ளனவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
எண்ணிம நூலகம்
கேல்லிகா, எண்ணிம நூலகம், அக்டோபர் 1997 அன்று திறக்கப்பட்டது. As of அக்டோபர் 2017, கேல்லிகா மூலம் இவற்றை பார்க்க இயலும்:
- 4,286,000 கோப்புகள்
- 533,000 நூல்கள்
- 131,000 வரைபடங்கள்
- 96,000 கையெழுத்துப்படிகள்
- 1,208,000 படங்கள்
- 1,907,000 நாளிதழ் மற்றும் மாத இதழ்கள்
- 47,800 இசைத் தட்டுகள்
- 50,000 ஒலி பதிவுகள்
- 358,000 பொருட்கள்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளியிணைப்புகள்
Lua error in Module:Authority_control_files at line 17: bad argument #1 to 'pairs' (table expected, got nil).
|
---|
பன்னாட்டு | |
---|
தேசிய | |
---|
புவிசார் | |
---|
கலைஞர் | |
---|
மக்கள் | |
---|
மற்றவை | |
---|